
இன்று முதல் சாம்பியன்ஸ் டிராபி (Champions Trophy 2013)ஒரு நாள் போட்டிகள் தொடங்குகின்றன.
ஐசிசி நடத்தி வரும் போட்டியே இந்த சாம்பியன்ஸ் டிராபிதொடர். மினி உலகக் கோப்பை என்றும் இதற்கு செல்லப் பெயர் உண்டு.
ஆனால் இதுதான் கடைசி சாம்பியன்ஸ் டிராபி தொடராகும். இந்தவருடத்தோடு இந்தப் போட்டிக்கு மூடு விழா காண்கிறது ஐசிசி. மொத்தம் 8 அணிகள்
இந்தப் போட்டித் தொடரில் ஐசிசியின் தரவரிசைப் பட்டியலில்...