இன்று முதல் சாம்பியன்ஸ் டிராபி (Champions Trophy 2013)ஒரு நாள் போட்டிகள் தொடங்குகின்றன. ஐசிசி நடத்தி வரும் போட்டியே இந்த சாம்பியன்ஸ் டிராபிதொடர். மினி உலகக் கோப்பை என்றும் இதற்கு செல்லப் பெயர் உண்டு. ஆனால் இதுதான் கடைசி சாம்பியன்ஸ் டிராபி தொடராகும். இந்தவருடத்தோடு இந்தப் போட்டிக்கு மூடு விழா காண்கிறது ஐசிசி. மொத்தம் 8 அணிகள் இந்தப் போட்டித் தொடரில் ஐசிசியின் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் எட்டு அணிகள் மட்டும் பங்கேற்கின்றன. கார்டிப், ஓவல், எட்பாஸ்டன் ஆகிய மூன்று இடங்களில் போட்டிகள் நடக்கவுள்ளன.
8 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.ஆளுக்கு 3 போட்டிகள்
நடைபெறும். முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குப் போகும்.
Group AGroup B
Champions Trophy 2013 Schedule & Match Results:
Match | Date | Time | Teams | Venue | Results |
1, Group B | Thu, 6 June | 03:00 PM | India vs South Africa | Sophia Gardens, Cardiff | |
2, Group B | Fri, 7 June | 03:00 PM | Pakistan vs West Indies | Kennington Oval, London | |
3, Group A | Sat, 8 June | 03:00 PM | England vs Australia | Edgbaston, Birmingham | |
4, Group A | Sun, 9 June | 03:00 PM | New Zealand vs Sri Lanka | Sophia Gardens, Cardiff | |
5, Group B | Mon, 10 June | 05:30 PM | Pakistan vs South Africa | Edgbaston, Birmingham | |
6, Group B | Tue, 11 June | 03:00 PM | India vs West Indies | Kennington Oval, London | |
7, Group A | Wed, 12 June | 03:00 PM | Australia vs New Zealand | Edgbaston, Birmingham | |
8, Group A | Thu, 13 June | 05:30 PM | England vs Sri Lanka | Kennington Oval, London | |
9, Group B | Fri, 14 June | 03:00 PM | South Africa vs West Indies | Sophia Gardens, Cardiff | |
10, Group B | Sat, 15 June | 03:00 PM | India vs Pakistan | Edgbaston, Birmingham | |
11, Group A | Sun, 16 June | 03:00 PM | England vs New Zealand | Sophia Gardens, Cardiff | |
12, Group A | Mon, 17 June | 05:30 PM | Australia vs Sri Lanka | Kennington Oval, London | |
13 | Wed, 19 June | 03:00 PM | TBC vs TBC, 1st Semi-Final (Group A winner vs Group B runner up) |
Kennington Oval, London | |
14 | Thu, 20 June | 03:00 PM | TBC vs TBC, 2nd Semi-Final (Group B winner vs Group A runner up) |
Sophia Gardens, Cardiff | |
15 | Sun, 23 June | 03:00 PM | TBC vs TBC, Final (1st Semi-Final winner vs 2nd Semi-Final winner) |
Edgbaston, Birmingham |
LIVE கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக இணையத்தில் பார்த்து ரசிக்கவும், கிரிக்கெட் போட்டி அட்டவணை நாள், நேரம், நாடுகள் ஆகியவற்றை பற்றி அறிந்துகொள்ள இந்த தளங்கள் பயனுள்ளதாக அமையும். நாம் இருக்குமிடத்திலிருந்தே முக்கிய நபர்களுடன் நேரில் இருப்பதுபோல் பேசி பார்த்து மகிழ்வது போல் முக்கிய போட்டிகளை இணையத்திலே இருந்தே கண்டுகளிக்கலாம். Schedule, Fixtures, Time Table CLICK ME
International Cricket Schedule,NEWS CLICK ME
International Cricket Schedule, score cart CLICK ME
|
0 comments:
கருத்துரையிடுக