
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்) சார்பில், டுவென்டி-20' போட்டிகள் கடந்த ஆறு ஆண்டுகளாக வெற்றிகரமான நடந்தன. ஏழாவது தொடர் வரும் April 16ம் தேதி துவங்கி ஏப்ரல் 30 வரை UAE யில் நடக்கிறது .அதன் பின் மே 2முதல் ஜூன் 1ம் வரையும் அதன்பின் இந்தியாவில் நடக்கிறது .
IPL announcement said that the first 16 matches would be held in
the UAE from April 16 to 30 and the schedule for the second phase of
IPL 2014...