Facebook Fanpage

12

வியாழன், 2 பிப்ரவரி, 2012

புதிய தலைமுறை டிவி TV LIVE- PUTHIYATHALAIMURAI TV LIVE



               புதிய தலைமுறை டிவி TV LIVE


தொலைக்காட்சி பெயர்: புதிய தலைமுறை - PUTHIYATHALAIMURAI TV
முகவரி:
 புதிய தலைமுறை
 25-A, (NP), திரு-வி-கா எஸ்டேட்
 ஈக்காட்டுதாங்கல்
 சென்னை 600 032
 தமிழ்நாடு
 இந்தியா.

தொலைபேசி:044 45969500
தொலைநகல்:
044 45969546
இணையத்தளம்: www.puthiyathalaimurai.tv
மின்னஞ்சல்: puthiyathalaimurai@puthiyathalaimurai.com

      புதிய தலைமுறை மீடியா நிறுவனம், புதிய தலைமுறை தமிழ் பத்திரிகை வெளியீட்டாளர்கள் குழு மூலம் ஆகஸ்ட் 24, 2011 இல் தொடங்கப்பட்டது. இது 24 -மணி நேர  தமிழ் மொழி செய்தி சேனல், 'உண்மை  உடனுக்குடன் '  என்ற குரல் இத்தொலைக்காட்சியில் அடிக்கடி ஓங்கி ஒலிக்கின்றன.
   
        புதிய தலைமுறை நிர்வாக இயக்குநர் ஆர்.பி. சத்யநாராயணன் கூறியாதவது, எங்கள் சேனல்  வளரும் இளம் தலைமுறைக்கான ஒரு நடுநிலையான செய்தி சேனல் ஆக இருக்கும்.





0 comments:

கருத்துரையிடுக

௧௨